• Wed. Apr 17th, 2024

மதி

  • Home
  • நீலகிரி ஆட்சியரைப் பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

நீலகிரி ஆட்சியரைப் பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. 2017ஆம் ஆண்டிருந்து நீலகிரி ஆட்சியராக பணியாற்றி வந்த இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்யும் சூழல் நிலவியது.ஆனால் அவரை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம்…

மழை சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி – முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி ஆகியவற்றை முதல்வர்…

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

பருவநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக, வருகிற 30ஆம் தேதி வரை நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முதலில் தேர்வு செய்வது மலை ரயில் தான். ஆனால், கடந்த…

நவம்பர் 18 சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய…

‘ஜனஜாதிய கௌரவ திவாஸ்’ என பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் நாளாக மத்திய அரசு அறிவிப்பு

இன்று ‘ஜனஜாதிய கௌரவ திவாஸ்’ என பூர்வகுடிகளை பெருமைப்படுத்தும் நாளாக மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது.’பிர்சா முண்டா’ என்ற இணையற்ற வீரனின்,மண்ணின் மைந்தனின் பிறந்த நாளை இப்படி கொண்டாட வைப்பது மேலும் சிறப்பு.. சுதந்திர போராட்டம் என்பது வெறுமனே ஆங்கிலேய…

டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்து அமைச்சர் குழு அறிக்கை தாக்கல்

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.இதனால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடானது. கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி…

இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? ஹெச்.ராஜா காட்டாம்

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையை சிங்காரச்…

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் அனுமதி

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் பக்கதர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.இதற்காக, தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். அதனைத்…

நிரந்தர நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் – அரசாணை வெளியீடு

நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முக்கிய ஆறுகளின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காவிரி, நொய்யல், பவானி உள்ளிட்ட 14 இடங்களில் ஏற்கனவே நிறுவபப்பட்ட நீர் தர கண்காணிப்பு மையங்களை…

விற்பனைக்கு வரும் குறைந்த விலையில் ‘வலிமை’ சிமெண்ட்

தமிழக அரசின் டான்செம் நிறுவனம் குறைந்த விலையில் வலிமை என்ற பெயரில் விறபனைக்கு கொண்டுவரவுள்ள சிமெண்ட்டை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்துவைக்கவுள்ளார். வலிமை என்ற வணிகப் பெயருடன் குறைந்த விலையில் சிமெண்ட் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக…