அதிமுக கழக கொள்கைபரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர்
மாஃபா க.பாண்டியராஜன் அவர்களை, விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.