• Sat. Dec 4th, 2021

மதி

  • Home
  • இன்று தமிழகத்திற்கு “ரெட் அலர்ட்”

இன்று தமிழகத்திற்கு “ரெட் அலர்ட்”

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களாக தமிழகத்தில் வெளுத்து வாங்கி வருகிறது. தற்போது சில மாவட்டங்களிலும் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வடகிழக்கு…

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுகிறது

தென் கிழக்கு வங்க கடல்பகுதியில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று இரவோ அல்லது நாளை காலையோ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.…

*பெட்ரோல், டீசலில் சம்பாதித்ததை மாநிலங்களுக்கு பங்கிட்டு தர வேண்டும் – மம்தா பானர்ஜி *

பெட்ரோல், டீசலால் சம்பாதித்த ரூ.4 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு சமமாக பங்கிட்டு தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார சமீபத்தில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தநிலையில், மேற்கு வங்காளம் போன்ற…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது – விசிக அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல். பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை…

மதுரையில் ரோபோட் மூலம் மருத்துவ சிகிச்சை

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திய இந்தியாவின் முதல் மருத்துவமனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவிட் நோய் உச்சகட்டத்தில் இருந்தபோது மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே நெருக்கமான தொடர்பு தவிர்க்கப்பட அறிவிக்கப்பட்ட நிலையில் 16 டெலடாக் ஹெல்த் விட்டா ரோபோக்களை…

பொது அறிவு வினா விடை

CD endra குறுந்தகடை கண்டுபிடித்தவர் யார்?விடை : ஜேம்ஸ் ரஸ்ஸல். World Wide Web (WWW) – எனும் இன்டர்நெட் தாரக மந்திரத்தை உருவாக்கியவர் யார்?விடை : திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ. “Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம்…

கொரோனாவால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு – தமிழக அரசு

தமிழ்நாட்டில் கொரோனாவால் 36,220 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவை அரசு பேரிடராக அறிவித்து. 500 நாட்களுக்கும் மேலாகியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

புதுக்கோட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை முதல் தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 10 தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்…

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. சேலம் ஈரோடு இடையே படகு போக்குவரத்து நிறுத்தம். அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் காவிரி கரையோரம் மாவட்ட…

மீண்டும் ஒரு புயல் சின்னம்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்தநிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 2 நாட்கள் கனமழை…