பிரான்சில் 75 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது கைமீறிவருகிறது. பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.18 லட்சத்தை தாண்டியது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட…
‘செம்மொழி நூலகம்’ அமைக்க அரசாணை வெளியீடு
சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலக் கல்லூரி விடுதிகளில் ‘செம்மொழி நூலகம்’ என்ற பெயரில் நூலகம் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப். 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை (பிற்படுத்தப்பட்டோர்,…
போக்சோ சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த முதலவர்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அனைவரையும் உலுக்கிய செய்தி பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தான். இந்தநிலையில், வாழ்ந்து தான் போராட வேண்டும். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்.. உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன்…
உலகை உலுக்கிய ‘ஆப்கன் பெண்’ – தொடரும் அவலம்
30 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கன் போரில் ஏற்பட்ட கொடூரத்தை, தன்னுடைய ஒற்றைப் பார்வையில் தெரியப்படுத்திய பச்சைக் கண்களைக் கொண்ட ‘ஆப்கன் பெண்’ இப்போது மீண்டும் வைரலாகியிருக்கிறார். 1980 களில் ஆப்கானிஸ்தானில் உக்கிரமான போர் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள், அடைக்கலம் தேடி பாகிஸ்தான்…
நன்றி தெரிவித்த விகனேஷ் சிவன்
P.S.வினோத்ராஜ் இயக்கத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பில் உருவான படம் தான் ‘கூழாங்கல்’. இப்படத்தை இயக்கிய இயக்குனரின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர்…
பொது அறிவு வினா விடைகள்
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?விடை : குறிப்பறிதல் இந்தியாவின் தேசிய மரம் எது ?விடை : ஆலமரம் முதல் தமிழ் பத்திரிகை எது ?விடை : சிலோன் கெஜட் இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?விடை…
இனிமேல் இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன்” – மன்னிப்பு கேட்ட அமைச்சர் கே.என். நேரு
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை ஒருமையில் பேசியது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரையில் கடந்த புதனன்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் விமான…
உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்! – மழை வெள்ளத்தில் முதல்வர் ஸ்டாலின்
வங்கக்கடலில் தொடரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் விட்டு விட்டு…
உடைந்துபோன முதல் மனைவி… ஜாம் ஜாமென இரண்டாம் கல்யாணம்!
தனது முதல் மனைவியான பொம்மை உடைந்து போய்விட்டதால் இரண்டாவது பொம்மையை திருமணம் செய்து கொண்டுள்ளார் கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ. வித்தியாசமாக திருமணம் செய்ததால் உலக அளவில் பேசப்பட்ட கஜகஸ்தானி பாடிபில்டரான யூரி டோலோச்கோ தற்போது இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.…