• Mon. Oct 25th, 2021

மதி

  • Home
  • ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’

ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் ‘மாறன்’. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகும்…

தடையை நீக்கிய சிங்கப்பூர்

கொரோனா காரணமாக பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது, தற்போது அதில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூர் அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சிங்கப்பூர்…

100 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் இயங்க அனுமதி!..

பண்டிகை காலம் என்பதால், தமிழகத்தில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன்…

குறள் 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. பொருள் (மு.வ):சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

கோவாவில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த 300 பேர்!..

பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, உத்தரப் பிரதேசம், மணிப்பூர், குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தை தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களிலுமே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கோவாவில் நடைபெற…

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்!..

தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணிவரை மட்டும்…

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!..

நடுத்தர மக்களை அச்சம் அடைய செய்யும் அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் புதிய ஏற்றத்தில் பயணிக்க தொடங்கிவிட்டது. பெட்ரோல் விலை தமிழகம் முழுக்க ரூ.100 தாண்டிய நிலையில், நேற்று ஒட்டுமொத்த தமிழகத்திலும் டீசல் விலையும் சதம் அடித்துவிட்டது. இந்நிலையில்…

தே.மு.தி.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

செங்கல்பட்டு அடுத்த, தெள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க., நிர்வாகி ராஜசேகர். இவர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினருக்கு எதிராகவும் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது சில கோவத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த…

ரூ.1,789 கோடி கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் உள்ள அருள்மிகு கந்தசாமி ஆதிமொட்டையம்மன் திருக்கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டு, துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, சில அமைப்புகள் தி.மு.க. இந்துகளுக்கு, ஆன்மிகத்திற்கு…

பொது அறிவு வினா விடை

1.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?விடை : நைல் நதிக்கரையில் அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கின்றன ?விடை : பிராமி ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?விடை : 6 கி.மீ பாம்புகளே இல்லாத கடல் எது…