• Sat. Apr 20th, 2024

மதி

  • Home
  • அங்கன்வாடி மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது?… விளக்கமளித்த அமைச்சர்…

அங்கன்வாடி மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது?… விளக்கமளித்த அமைச்சர்…

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக…

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளனர். அதில், அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பித்திடும்‌ வகையில்‌, பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல்‌, பொன்விழா கொண்டாட்ட சிறப்பு இலச்சினை வெளியிடுதல், பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட,…

அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க சசிகலா அஞ்சலி!..

அதிமுகவின் 50-வது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய காரில், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளார் சசிகலா.பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சசிகலாவிற்கு உணர்ச்சி மிகு வரவேற்பு அளித்தனர். கடந்த பிப்ரவரி…

இன்றும் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை…

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.70-ஆக உள்ளது. டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, டீசல் ரூ.98.59-க்கும் விற்பனையாகிறது. இந்த மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 15-வது முறையாக உயர்ந்துள்ளது. சர்வதேச…

பொது அறிவு வினா விடை

ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? விடை : எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்?விடை : முகமது ஜின்னா உப்பு அதிகமாக தயாரிக்கப்படுகிற இந்திய மாநிலம் எது?விடை :…

தமிழகத்தில் பல மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழை…

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. ஈரோடு மாவ்டத்திலுள்ளம் தீடிரென மழை கொட்டியது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும்…

4ஆவது முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஐ.பி.எல். 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதிய இறுதி ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதுவரை சென்னை அணி…

சென்னையில் நடைபெறும் கமலின் விக்ரம் பட ஷூட்டிங்

ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. கமல்ஹாசன் தற்போது நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம்…

ஓடிடியில் நேரடியாக வெளியான டாப்ஸியின் ’ராஷ்மி ராக்கெட்’

அதிகாலை 12 மணிக்கு ஜீ 5 ஓடிடி தளத்தில் ‘ராஷ்மி ராக்கெட்’ வெளியாகியுள்ளது. ஆடுகளம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் டாப்ஸி. இவர் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.இதை கொண்டாடும் வகையில் ’அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ்’ என்ற சினிமா…

தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர் கலாம் – கமல் ஹாசன்

“முயற்சிகள் தவறலாம்…ஆனால், முயற்சிக்க தவறாதே!”என்று எப்போதும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாய் வாழ்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 90ஆவது பிறந்தநாள் இன்று. இதுகுறித்து கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர்.…