• Sat. Apr 1st, 2023

வ.செந்தில்குமார்

  • Home
  • ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடானில் போராட்டம்..

ராணுவ ஆட்சியை எதிர்த்து சூடானில் போராட்டம்..

சூடானில் தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்துள்ளனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி சூடானில் ஆட்சியை கவிழ்த்து ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் சூடான்…

“பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்”.. செந்தில் பாலாஜிக்கு எதிராக பார் உரிமையாளர்கள் போராட்டம்!

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் முறைகேடு என கூறி பார் உரிமையாளர்கள் எம்.ஆர்.சி நகரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான வெற்றிகளுடன் திமுக தலைவர்…

அம்மாவாகிய பிரபல தமிழ் நடிகை

தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பின் முன்னணி நடிகையாக மாறிய காஜல் அகர்வால், மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம்…

மனைவி, குழந்தைகளையும் கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை

கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், வயது 40. தனியார் வங்கியில் பணிபுரியும் மணிகண்டனுக்கு, கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தாரா ( 36 ) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மணிகண்டன் சென்னை அடுத்துள்ள போரூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து…

நண்பன் பட வாய்ப்பை நழுவ விட்ட நகுல்

நண்பன் படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்திற்கு முதலில் நடிக்கவிருந்தது யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் நண்பன்.…

நான் மக்களின் சூப்பர் ஹீரோ. . . வீண் விளம்பரம் தேடுகிறாரா தேனி கலெக்டர்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து…

ஐ.பி.எல். மெகா ஏலம், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஓப்பிட்டால், இந்தியாவிலும் இது உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

முன்னாள் அமைச்சர் விருதுநகர் வருகை

அதிமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜன் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை யூனியன் ஒன்றிய கவுன்சிலர் பல்க்…

பொங்கல் சிறப்பு தொகுப்பு – ஜன.4ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் முழு கரும்புடன் சேர்த்து பச்சரிசி,…

அப்பாவை விட ஐந்து மடங்கு பணக்காரரான மகன்

பீகார் மாநில மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பீகாரில் பா.ஜனதாவுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. நிதிஷ் குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். மந்திரி சபையில் இடம்…