• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி..,

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி..,

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி களம் காண்கிறார். தே.ஜ கூட்டணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுணன் களம் காண்கிறார். இது குறித்து அம்மன் அர்ஜுணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் இந்த போட்டி திமுக அதிமுகவிற்கு…

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி…

கோவை விமான நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சித் தொண்டர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை வந்த அவரை, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு அதிமுக வேட்பாளர்களும்…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவ கல்லூரியில், பட்டமளிப்பு விழா..,

ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலி அவர்கள்…

அதர்வா சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் துவக்கம்..,

சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ (Suzuki Best Value) என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா டீலர்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த த. வெ. க கழகத்தின் பெண் நிர்வாகிகள்..,

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியின் மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அரசியல்…

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி..,

கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் டிஎன் ஆட்டோ ஸ்கில்…

மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா..,

கோவையில் செயல்பட்டு வரும் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி முதன்மை விருந்தினராக பங்கேற்று தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவியர்களுக்கு…

கிணத்துக்கடவு தொகுதி விவகாரம்..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில்…

தமிழகத்தின் சோலார் தலைநகராக உருவெடுக்கும் கோவை..,

இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்பார்மா மார்க்கெட்ஸ் இன் இந்தியா (Informa Markets in India) நடத்தும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சியான ‘RenewX 2026’ வரும் ஏப்ரல் 27…

அண்ணாமலையை அவதூறாக பேசிய நிர்வாகி ராமமூர்த்தி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்…

தமிழ்நாடு கம்ம நாயுடு எழுச்சிப்பேரவை சார்பில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை நவீன பகுதியில் உள்ள தனியார் அரங்கில் யுகாதி பண்டிகையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக முன்னாள்…