இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு..,
இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் கூறும்போது :- தமிழ்நாடு…
குடிநீர் பிரச்சினை, கால்நடை மடிதல் என பிரச்சினைகள் இருக்கின்றது-டாக்டர்.கிருஷ்ணசாமி..,
கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்ட கூடாது, கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். இந்த முறை…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ தொடக்கம்..,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தமிழகத்தின் முதல் கிளையாக புதிய நவீன எலைட் டென்டல் ஸ்டுடியோ பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழாவில், . முன்னாள் அமைச்சர்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல் மருத்துவ…
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்..,
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி’ (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின. இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 10, 11) நடைபெறவுள்ள இப்போட்டிகளில்…
ஜவுளிக்கடையில் சம்பளப் பிரச்சனையில் மேலாளர் கழுத்தறுப்பு..!
கோவையை அடுத்த குனியமுத்தூர், பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் ‘ டெக்ஸ்டைல்ஸ்’ என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணிபுரிந்து வருபவர் முகமது கபீர் (வயது 55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே…
ஒரே பைக்கில் 4 பெண்கள் ஆபத்தான ரீல்ஸ்..,
கோவை, ரேஸ்கோர்ஸ் மற்றும் திருச்சி சாலை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஆபத்தான முறையில் பயணித்து ரீல்ஸ் (Reels) எடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகரின் முதன்மைச் சாலைகளான…
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 60 லட்சம் மோசடி ; புரோக்கர் கைது..,
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த புரோக்கர் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். கோவை ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ரியல்…
அண்ணனைக் கத்தியால் குத்திக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி..!
கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
கோவை ஜி.ஆர்.டி. கல்லூரியில் தேசிய அளவிலான போட்டி..,
கோவை மனிதகுல முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் உயரிய நோக்கில், டெக் பார் குட் -பில்ட் வித் ஏஐ (TECH FOR GOOD – Build with AI) என்ற தேசிய அளவிலான புதுமைப் போட்டி ஆகஸ்ட் 8 மற்றும்…
போதையில்லா கோவை உருவாக்க‘ரன் ஃபார் நேஷன் 2026’ விழிப்புணர்வு மாரத்தான்..,
போதையில்லா கோவை என்ற சமூக நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் VGM காஸ்ட்ரோ, ஆர்த்தோ மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவமனை மற்றும் கோவை தடகளக் கழகம் இணைந்து நடத்திய ‘Run for Nation 2026’ விழிப்புணர்வு மாரத்தான், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில்…




