தமிழக அரசு குறித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விமர்சிக்க கூடாது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் சுற்றறிக்கை கண்டனத்துக்குரியது பேச்சுரிமை கருத்து உரிமையை ஒடுக்க நினைப்பதாக உள்ளது.
எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும்…
பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மக்கள் கணக்கெடுப்பு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்… புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதலில் பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் பிரபாகரன் பேட்டி
புதுக்கோட்டையில் தமிழ்நாடு முதல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இது மாநில முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அந்த சங்கத்தின் மாநில தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில் மேல்நிலை பள்ளிகளுக்கு என தனி இயக்குனரகம் தொடங்க வேண்டும் தமிழக அரசின் காலை மற்றும் மதிய உணவு திட்டம் 12-ஆம் வகுப்பு வரை நீடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இதன் பின்னர் செய்தியாளர்கள் பேசிய மாநில தலைவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் குறிப்பாக 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் இருந்து விளக்கு தர வேண்டும்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினாத்தாள் கட்டிடத்தை முழுமையாக விளக்க அளிக்க வேண்டும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2.5 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். முதலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதியம் முரண்பாடு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் இடைக்கால நிவாரணமாக 30 சதவீத டேப் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அனுமதி எடுத்து அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு வாய் பூட்டு போடும் விதமாக அரசின் கொள்கைகளை விமர்சித்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் சுற்றறிக்கைக்கு கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் இது கருத்துரிமை பேச்சுரிமைக்கு எதிரானது உடனடியாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்
தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் ஜனவரி மாதம் முதல் தொடர் போராட்டங்கள் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கடந்த மாதத்தில் அனைத்து ஆசிரியர் இயக்கங்களையும் சந்தித்து பேசினால் கடந்த ஆட்சியைப் போன்று இந்த ஆட்சியிலும் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றுதான் கூறுகிறார்கள் தவிர நிறைவேற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை இறங்குவதாக அவர்களுக்கு தெரியவில்லை கல்வித் துறையில் இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் பல்வேறு குறைபாடுகள் தொடர்ந்து கல்வித்துறையில் இருந்து வருகிறது

உடனடியாக அந்த பணியிடங்களை நிரப்பினால் தான் அரசு நிர்வாகம் சீராக நடைபெறும் இல்லையென்றால் சுற்றறிக்கை அனுப்புவது அதன் பிறகு அதை வாபஸ் பெறுவது என்பது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.




