மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரம் பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அண்ணா அபிஷேகம் நடைபெற்றது

பாண்டிய மன்னர்கள் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை கல்யாணசுந்தரசுவரர் திருக்கோவில் ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகள் நடைபெற்றது முன்னதாக சுவாமிக்கு பால் இளநீர் பன்னீர் தேன் மஞ்சள் திருமஞ்சனம் உள்ளிட்ட16 வகைஅபிஷேக் ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் சுவாமிக்கு அண்ணன் அபிஷேகத்தில் அலங்காரம் செய்யப்பட்டு தீபத்தூபா ஆராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது





