• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • கொங்கு நாடு கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்கு

கொங்கு நாடு கல்லூரியில் இரண்டு நாள் கருத்தரங்கு

மேற்கு மலைத்தொடர்ச்சி சார்ந்த வனப்பகுதிகளில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை அறிவியல் விலங்கியல் மற்றும்…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்து மாவட்ட காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நடராஜன் இன்று கோவை காந்திபுரத்தில் அமைந்து உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 23 – ம் தேதி…

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் புடை சூழ கோலாகலமாக நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலைத் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டு, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாக மீண்டும் ராஜவீதி…

கோனியம்மன் கோயில் திருவிழாவில் இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரிப்பு

கோவை கோனியம்மன் கோயில் திருவிழாவின் போது தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் கொடுத்து உபசரித்து மத நல்லிணக்கம் பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க கோனியம்மன் கோவில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. ஒப்பணக்கார வீதி வழியே பக்தர்கள்…

பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்

கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் என்ற தகவலை அடுத்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்த பல்கலைக்கழக நிர்வாகம் – சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் பத்திரமாக பிடிக்கவும் – சிறுத்தை கால் தடத்தை வைத்து வனத்துறை தேடுதல் பணி…

குமரகுரு கல்லூரியில் 2025 யுகம் நிகழ்ச்சி

கோவை குமரகுரு கல்லூரியில் வரும் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை குமரகுரு யுகம் 2025 எனும் தலைப்பில் பல்வேறு தொழில்நுட்ப, கலாச்சார மற்றும் பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளதாக கோவை பந்தயசாலையில் யுகம் குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கடந்த…

கோவையில் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் வெளிநோயாளிகள் மருத்துவ மையம்

ஆசியாவின் மிகப்பெரிய வெளி நோயாளிகள் பரிசோதனை மையமான ஜி.கே.என்.எம். மருத்துவ மையத்தின் முதலாம் ஆண்டுவிழாவில்மருத்துவர்கள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என அனைவரும் இணைந்து வண்ண பலூன்களை வானத்தில் பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் ஜி.கே.என்.எம்.மருத்துவ ஆராய்ச்சி மையம்…

கோணியம்மன் கோவில் தேரோட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம் !!!

கோவையில் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு துவங்கிறது. மேலும் தேர்தல் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஐவீதி,ஒப்பணக்கார வீதி, பிரகாசம், வைசியாள் வீதிவழியாக தேர் மீண்டும் தேர்நிலை திடலை வந்தடையும் முன்னதாக…

மாயமான 12ம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளர்…

கோவை, சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கோவை அருகே சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண், தனது பன்னிரண்டாம் வகுப்பு…