சொத்துக்களை அபகரிக்க கள்ளக்காதலனின் மகனை கடத்தி கொலை முயற்சி
பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிப்பதற்காக வாலிபரை கடத்திச் சென்று பெண் ஒருவர் கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுளளது. கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவரது மகன் ஆகாஷ் தீப்…
மாடு முட்டியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்
கோவையில் மாடு முட்டியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர். கோவை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து சென்று நடவடிக்கை எடுத்தனர். கோவை மாநகராட்சி 86 வார்டு புல்லுக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு…
உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது
ரயிலில் உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபரை கைது செய்து கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில் மூலம் போதைப் பொருள் கடத்துவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்…
பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது
கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம் !!! கோவையில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம்…
வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை துவக்கம்
கோவையில் உலகத்தரம் வாய்ந்த வி.ஜி.எம் பல்நோக்கு மருத்துவமனை புதிய கட்டிடத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வடமலை திறந்து வைத்தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவின் முதல் NABH-அங்கீகாரம் பெற்ற செரிமான நலத்துறை சிகிச்சை (காஸ்ட்ரோ)…
தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனர் கைது
கோவை, வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார் ஓட்டுநராக கரூரைச் சேர்ந்த நவீன் என்பவர்…
சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்துதவெக கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கடந்த ஆண்டு தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு…
பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக நிகழ்ச்சி
கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க காளப்பட்டி பகுதிக்கான புதிய மண்டலத் தலைவர் உமாதேவி தங்கராஜ் அறிமுக கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர்…
ரமலான் நோன்பு சகர் விருந்து ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!!
விடிய, விடிய ரமலான் நோன்பு சகர் விருந்து சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!! உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை…
கோவை வீதிகள் கலை கட்டிய ரம்ஜான் சிறப்பு உணவு விருந்து !!!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையின் முக்கிய தெருக்களில் சிறப்பு உணவு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் பிரியாணி, ஹலீம், கபாப் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. ரம்ஜான் மாதம் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள்…








