• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • நான் தொண்டனாக மட்டும் தொடர்வேன்…

நான் தொண்டனாக மட்டும் தொடர்வேன்…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது , பாராளுமன்றத்தில் ஒரு சரித்திரம் படைக்கப்பட்டு உள்ளது. Amendment 2025 வெற்றிகரமாக, நிறைய கட்சிகளின் ஆதரவோடு ஜனநாயக முறையில், அனைவரின் கருத்துக்களையும் கேட்டு, waqf சட்டத்திற்கு…

கோவையில் வெளுத்து வாங்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி !!!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கோவையில் பிப்ரவரி மாத…

கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவையில் தமிழக வெற்றி கழகத்தினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து எதிர்ப்புக்கு மத்தியில்…

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து சிறையில் அடைப்பு !!!

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

பக்தர்களால் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும்…

கால்நடை தீவனப் பயிர்களை சூறையாடிய காட்டு யானைகள்..,

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் கூட்டம், அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள அரிசி பருப்பு உணவுப் பொருட்கள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் விளை…

மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு புழுவோடு வந்த சிக்கன் பிரியாணி!!!

கோவையில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு புழுவோடு சிக்கன் பிரியாணி வந்தது. கடைக்கு சென்று பார்த்த போது, புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர் கேள்வி கேட்கும் செல்போன் வீடியோ காட்சிகள். கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்…

காக்கையை கண்டு அச்சப்பட்டு பின் வாங்கும் யானைகள்!!!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது, காக்கையை கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கிய செல்போன் வீடியோ காட்சி வைரலாகின. கோடை வெயிலின் தாக்கத்தால் குட்டிகளை அழைத்துக் கொண்டு யானைகள் தண்ணீர் தேடி அலையும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. கோவை மேற்கு…

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி

ஆட்டிசம் குறித்தான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தையின் கையிலேயே கொடியை கொடித்து அசைக்க செய்து, மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி…

தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து

கோவையில் அரசு பேருந்தை முந்த முயன்று தனியார் பேருந்து, நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஓட்டுனரை தாக்கிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை, ஒண்டிப்புதூரில் இருந்து வடவெள்ளி செல்லும் ஆர் எம் எஸ்…