• Wed. Nov 4th, 2026

Seenu

  • Home
  • முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் கலந்து, கொண்ட எடப்பாடி பழனிச்சாமி..,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் கலந்து, கொண்ட எடப்பாடி பழனிச்சாமி..,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணியின் சகோதரரும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் அன்பரசன் மகனது திருமணம் ஈச்சனாரி அருகில் உள்ள…