‘பேட்மிண்டன் குருகுல்’ பயிற்சி குறித்தான செய்தியாளர் சந்திப்பு
கோவை கொடிசியா சாலை அருகே செயல்படும் ராக்ஸ் பள்ளிக்கூடத்தின் ராக்ஸ் பேட்மிண்டன் அகாடெமி, கோபிசந்த் வழிகாட்டுதலில் ‘பேட்மிண்டன் குருகுல்’ குறித்தான செய்தியாளர் சந்திப்பு ராக்ஸ் பள்ளிக்கூடம் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த பள்ளியின் நிறுவனர் சுவேதா கிருஷ்ணமூர்த்தி, கோபிசந்த், ‘பேட்மிண்டன் குருகுல்’…
மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்து நோயாளிகள் கடும் அவதி..,
கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் மாலை வேளையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் கன…
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம்
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட தலைவர்கள்,…
முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் அவதிப்படும் ஒன்றரை வயது குழந்தை..,
கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த NGGO காலனி பகுதியை சேர்ந்தவர்கள் அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் லியோனல் தாமஸ். இந்த குழந்தைக்கு SMA Disease எனப்படும் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு மரபணு நோய் (Spinal Muscular Atrophy…
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
கோவைக்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை புரிந்தார். *கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த…
நகர மைய நுாலகத்திற்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள்..,
கோவை மாநகராட்சி பொது அறிவு சார் மையம் மற்றும் நகர மைய நுாலகத்திர்க்கு ரூபாய் 25 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கள் இன்னர்வீல் கிளப் சார்பில் வழங்கப்பட்டது. கோவை இன்னர்வீல் கிளப் மாவட்டம் 320, சமுதாய சேவை, திறன்மேம்பாடு மற்றும் சமுதாய…
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19வது மண்டல அலுவலகம் துவக்கம்
கோவையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார். கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் யூனியன் பேங்க்…
எரிசக்திக்கான ஆற்றல் – சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி
சென்னை டிரேட் சென்டரில் 23 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான ஆற்றல் என்கின்ற தலைப்பில் சூரிய ஒளி ஆற்றல் கண்காட்சி நடைபெற உள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில்,…
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் – சிசிடிவி காட்சிகள் வெளியீடு…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது மது போதையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய, ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பெட்ரோல் பங்கில் குரும்பபாளையம் சேர்ந்த சம்பத்குமார் (36),குள்ளக்கா பாளையத்தைச் சேர்ந்த…
கோவையில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!!
கோவையில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது :- கோவையில் தந்தை பெரியார்…








