
கோவை காவல் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்கள் 183 பேருக்கு 7 மாதம் அடிப்படை பயிற்சி கடந்த 04.12.2024 அன்று முதல் நடைபெற்று வருகிறது.

இந்த பயிற்சி பாடத் திட்டத்தின் படி பயிற்சி காவலர்களுக்கு 19.05.2025 மற்றும் 20.05.2025 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு இலகுக்கு படைப் பிரிவு (STF) தொடர்பான பயிற்சியானது காவல் பயிற்சி பள்ளியில் சிறப்பு இலகுக்கு படைப் பிரிவு (STF) பயிற்சியாளர்களை கொண்டு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் ஆயுத பயிற்சி, தற்காப்பு நுட்பங்கள், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் Sniper Training, ஆகிய உயர் ரீதியிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
