• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு !!! குடிநீர் வீணாகிறது !!!

சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு !!! குடிநீர் வீணாகிறது !!!

கோவை மாநகராட்சிக்கு வரும் சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. கோவை, மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி குடிநீர் உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர் சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில்…

ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை..,

கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை வனப்பிரிவில் உள்ள சோளக்கரை சுற்று பகுதியில் சிறுத்தை ஒன்று ஆடுகளை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை, மாவூத்தம்பதி கிராம், மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்த கௌதம் என்பவரின் ஆடு மற்றும் இரண்டு…

உணவு தேடி உலா வரும் காட்டு யானை..,

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மதுக்கரை, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகளை நடமாட்டம் காணப்படுகிறது. கோடை காலம் முடிந்து தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் வனப்பகுதியில் புற்கள் முளைக்க துவங்கி உள்ளதால், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள்…

புளோ சார்பில் புளோ பஜார் 2நாள் கண்காட்சி..,

இந்திய தொழில் வர்த்தக சபை அமைப்பின் பிரிவின் மகளிர் அமைப்பான பிக்கி புளோவின் தலைவர் அபர்ணா சுங்குவின் தலைமையின் கீழ் இயங்கி வரும் கோவை பிக்கி புளோ மகளிர் தொழில் முனைவோர் கொண்டாட்டத்தின் 10வது பதிப்பாக தனித்துவமிக்க வாழ்வியல் முறை இரண்டு…

அட்மிஷன் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்..,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன் அவர்களின் மகள் நட்சத்திர ஆகியோர் வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு நடராஜன் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்ப…

ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுகவினர் புகார்…

கீழடி ஆய்வுகள் சம்பந்தமாக திமுக ஐடி விங்க் கடந்த 17ம் தேதி அவர்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில்*வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி! கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள்…

கௌசிகா நதியை சீரமைக்க 50 லட்சம் நிதியுதவி..,

கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது. கௌசிகா நீர்க்கரங்கள்…

பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்த நிறுவனம்..,

கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக வெளிநாடுகளில் மருத்துவக்கல்வி பயிலும் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சேவையை செய்து வருகிறது ஷாலோம் எஜுகேஷன் நிறுவனம். தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என…

பிரிமியம் ஷோவை கண்டு களித்த மலைவாழ் மக்கள்..,

நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி உட்பட ஜான்விஜய், ராஜேந்திரன், கிங்க்ஸ்லீ உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் கோவை பிராட்வே திரையரங்கில் சென்னை Chenni City Gangsters…

கேரளா வழியாக கடத்திய ஹவாலா பணம் பறிமுதல் !!!

கோவை அருகே வாளையாறு சோதனைச் சாவடியில், உரிய ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் ஹவாலா பணத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் இருந்து கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனம்…