விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அதர்வா…
இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள டி.என்.ஏ திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிவருகிறது.இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் நடிகர் அதர்வா ஆகியோர் கோவை பிராட்வே திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்து…
எம்.எல்.ஏ உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடியார்..,
கோவையை சேர்ந்தவர் அமுல்கந்த சாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதை அடுத்து…
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா..,
பேரூர் ஆதீனத்தின் 24 -ம் குரு மகா சந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று நடைபெறும்…
உலகம் முழுவதும் யோகா தினம்..,
உலகம் முழுவதும் யோகா தினம் இன்று மிகசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர். இந்த யோக தினத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தாளாளர்…
அமித்ஷா உளறல்களுக்கு எல்லையே இல்லை..,
கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த…
புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா..,
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள அரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து மாணவர்களின் வசதிக்காக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா…
ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி..,
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையத்தின் சார்பாக ஆஸ்திரேலிய திருவிழா கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில்,ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள்,…
சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு..,
கோவை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் எழும்பி பிரகாசி மிஷினரி பேராய எனும் கிறிஸ்துவ அமைப்பின் நிறுவன தலைவர் பேராயர் ஜெயசிங் உள்ளிட்ட மத போதகர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்,தமிழ்நாட்டில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான மத…
ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா..,
யோகா கலை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது. முன்னதாக…
வால்பாறை அருகே சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை- தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் தாயின் கண்முன்னே நான்கு வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளியம்மன் கோவில் அருகே உள்ள தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஜார்கண்ட்…








