புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்..,
கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது…
தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க தேர்தல் அறிக்கை 153-ஐ நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றம் உத்தரவுபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை…
ஓணம் விழா கொண்டாட்டம்..,
தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்ட விழா நவ இந்தியா பகுதியில் உள்ள…
கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யக் கோரி போராட்டம் !!!
கோவை, நீலாம்பூர் முதல் வாளையார் வரையிலான கொச்சி சாலையில் ஆறு சுங்கச்சாவடிகள் இருந்தன. இதில் மதுக்கரை தவிர மற்ற ஐந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டது. ஆனால் மதுக்கரை சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு இடையே…
லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் நண்பர் கைது !!!
கோவை, அருகே லாரி ஓட்டுனர் கொலை வழக்கில் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவையை அடுத்து மதுக்கரை, பிச்சனூர். ஊராட்சி வீரப்பனூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குமார். இவர் கடந்த 4 ம் தேதி அதிகாலை வீட்டில் இறந்து கிடந்தார். இதைத்…
ஜமா அத் சார்பாக நடைபெற்ற மீலாது நபி விழா..,
இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் பள்ளிவாசல்,சார்பாக மீலாது நபி…
போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி..,
கோவையில் டி-எலைட் ரோட்டரி கிளப் மற்றும் வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை ,கோவை மாநகர காவல் துறை…
நலதிட்டம் வழங்குவது குறித்த கூட்டம்..,
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆரோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை…
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளின் பேரணி..,
மிலாது நபியை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதியில் நபிகள் நாயகத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வண்ணம் குழந்தைகளின் பேரணி நடைபெற்றது… இஸ்லாமிய மக்களின் கடவுள் தூதுவராக விளங்கும் முகமது நபிகள் பிறந்தநாளை அவர்கள் மிலாது நபி நாளாக கொண்டாடி வருகின்றனர்.…
கோவையில் மேக்னம் சிட்டி திட்டம் அறிமுகம்..,
கே. ஜி. குழுமத்தின் அங்கமான டிஎன்சிடி நிறுவனம், கோவையில் இன்று “மேக்னம் சிட்டி” என்னும் புதிய குடியிருப்பு வளாகத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து டிஎன்சிடி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருமதி. சஞ்சனா விஜயகுமார் கூறியதாவது :- 90 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்த்கேர்…








