• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • மருத்துவ மையக் கட்டிடத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி..,

மருத்துவ மையக் கட்டிடத்தை திறந்து வைத்த செந்தில் பாலாஜி..,

கே.எம்.சி.ஹெச் மருத்துவ கல்லூரி சார்பாக ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில்,பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ மையங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் ஆனைக்கட்டி சாலையில் உள்ள தடாகம் பகுதியில் துவங்கப்பட்டுள்ள புதிய ஊரக மருத்துவ மையக் கட்டிட துவக்க விழா கே.எம்.சி.ஹெச்…

கோவையில் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் கண்காட்சி & மாநாடு

கோவையில் இந்தியாவின் சக்திவாய்ந்த குளோபல் சோலார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. கோவையில் செப்டம்பர் 11–12 ஆகிய தேதியில் காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை கோடிசியா ஹால் D, நடைபெற உள்ளது. இம்மாநாட்டை EQ International…

டெல்லியில் இருந்து கோவை வரும் செங்கோட்டையன்..,

டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை வரவேற்பதற்காக முன்னாள் எம்பி சத்திய பாமா தலைமையில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கோவை விமான நிலையத்தில் திரண்டனர். அப்போது செய்தியாளர்கள் இடையே பேசிய சத்தியபாமா, எல்லாம் நல்லதே நடக்கும் என்றும்…

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா..,

ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி சார்பாக இரத்த தானம், ,கல்வி மற்றும் மருத்துவ உதவி,சாதனையாளர்களை ஊக்குவித்து விருது வழங்குவது என பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.. இதன் தொடர்ச்சியாக ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி…

பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி 10வது இடம்..,

தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு 2025 தரவரிசையில், கல்லூரிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் பி.எஸ்.ஜி 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் கண்ணைய்யன், முதல்வர் ( பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி…

INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டி..,

இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. NDA கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள்…

ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு..,

தமிழகத்தில் உள்ள இளம் திறமையாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு பெரிய மேடையை வழங்கும் நோக்கில், பிரபல நிறுவனங்களான ட்ரன்ஸ், நேச்சுரல்ஸ் மற்றும் டியூப் காஸ்ட் இணைந்து நடத்தும் ஐரிஸ் ஃபேஸ் ஆஃப் தமிழ்நாடு 2025 போட்டிக்கான தகுதிச்சுற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. மாநிலத்தின்…

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கோவையில் பேட்டி !!!

கோவையில் நடைபெறும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசும்போது :- நாம் ஜனநாயக முறையில் INDIA Bloc வேட்பாளருக்காக அனைவரும்…

இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி..,

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக “கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” எனும் தலைப்பில்,தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது… கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட்…

எஸ்தெடிக்ஸ் சார்பில் ‘சிற்பி ஸ்கேன்ஸ்’ துவக்கம்..,

கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும் சிற்பி கிளினிக் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளது. பெண்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி,…