மாரியம்மன் கோவில் திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஏமாரியம்மன் திருக்கோவில் சித்திரை மாத பூச்செரிதல், அக்னி காவடி,பால்குடம் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அக்னியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுக்கும் அலகு குத்தியும் காவடி எடுக்கும் அக்னியில்…
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சிவிஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி அன்னவாசல் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்தூரில் பூத் கமிட்டி அமைப்பது , இளைஞர் இளம் பெண்கள் பாசறையில் புதிய…
ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் இருந்து உற்சவர் விழாவில் மலர் அலங்காரத்தில் வீதி…
அரசாணை 286 உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் – பொதுச் செயலாளர் லெனின்…
லெனின் பொதுச் செயலாளர் கருவூல ஊழியர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு உகந்த சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். கருவூலத்தில் சர்வரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு நிதி விடுவிப்பதில் தாமதம் என்றால் கருவூல ஊழியர்களை சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக்கும். அரசாணை 286 உடனடியாக…
33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாநகரத்தின் முதல் முறையாக சோழன் உலக சாதனை சாணக்கிய அகடமி இணைந்து 152 மாணவ, மாணவிகள் பங்கேற்ற 33 நிமிடத்தில் 333 முறை சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள். மேலும் நிகழ்வில்…
தீயணைப்பு படையினருக்கு, பொதுமக்கள் பாராட்டு
சிறப்பாக செயல்பட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு படையினருக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். புதுக்கோட்டை கோவிலூர் வருவாய் கிராமம், கொத்தகம் கிராமத்தில் இன்று வீசிய பலத்த காற்றில் மின் கம்பிகள் உரசி பாலு என்பவர் தைலம் மர காட்டில் தீ ஏற்பட்டு தீயணைப்புத்…
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு, அமைச்சர் KN.நேரு புகழாரம்
“புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நீங்கள் நடத்தினாலும், உங்களுக்கு “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று எங்கள் பள்ளிகல்வித்துறை அமைச்சர் தான் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிகட்டில் பெயர் வைத்தார்” சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் KN.நேரு புகழாரம்…
புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா..,
புதுக்கோட்டையில் அகில இந்திய கட்டுணர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய கட்டுணர்கள் சங்க தேசிய பொறுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர்…
உலக சாதனை படைத்து அசத்திய 5மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத்து அசத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று அண்டக்குளத்தில் 24 ஆண்டுகளாக செயல்படும் விஎஸ்ஏ…
பா.ஜ.க சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி..,
காஷ்மீரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணம் செய்த 26 ஏப்ரல் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்தியா பல்வேறு…




