• Sat. Apr 20th, 2024

ச.பார்த்திபன்

  • Home
  • புதிய தொழில் நுட்ப மின் துணை நிலையம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறப்பு

புதிய தொழில் நுட்ப மின் துணை நிலையம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறப்பு

ஈரோடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 230/110ளீஸ் எரிவாயு இன்சுலேட்டட் சுவிட்ச் கியர் துணை மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மற்றும்…

பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி

கிறிஸ்து ஜோதி மெட்ரிக் எச்.எஸ்.எஸ்., (சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்.,) பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தது.12 அரசு பள்ளி…

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாற அழைப்பு

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.என்று வேளாளர் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எஸ்.டி சந்திரசேகர் கேட்டுக்கொண்டார். தமிழக அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்ற தொழில் முனைவோர்களுக்கான ஈரோடு பிரிவின் சார்பில் 27 புதிய தயாரிப்பு…

அட்மா வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி ஈரோடு வட்டார விவசாயிகள் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு வெளி மாநில கண்டுநர் 5 நாள் பயிற்சி கேரளா மாநிலம் திரிச்சூர் வேளாண் பல்கலைக்கழகம் மண்ணுத்தி வேளாண் அறிவியல் நிலையம், கண்ணாரா வாழை ஆராய்ச்சி நிலையம்,…

பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட
தலைவர் பதவியேற்பு விழா:

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் பதவி ஏற்கும் விழா பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நமது…

68 மூட்டைகளில் 10 லட்சம் மதிப்புள்ள
தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு கர்நாடகாவில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் நேற்று இரவு…

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சமையல் செய்து வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக…

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு
ஆம்புலன்ஸில் அழகான ஆண்குழந்தை

ஈரோடு மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அழகான ஆண்குழந்தை பிறந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மா.ரங்கசாமி இவருடைய மனைவி மைலா 21 வயது நிறைமாத கர்ப்பிணியான அவர், இன்று…

ஈரோடு மாநகராட்சி சாலைகள் மேம்பாட்டுக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் தகவல்

ஈரோடு மாநகராட்சியில் உள்ள சாலைகள் மேம்பாட்டிற்கு அரசு ரூபாய் 75 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. விரைவில் சாலைகள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என்று வீட்டு செய்தி துறை அமைச்சர் எஸ் முத்துசாமி தெரிவித்துள்ளார்ஈரோடு மாநகராட்சி மண்டலம் இரண்டில் பகுதி சபை கூட்டத்தில்…

ஈரோட்டில் நடுவீதியில் குடும்பப் பிரச்சனை ?