• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

பா.ஜ.க. ஈரோடு தெற்கு மாவட்ட
தலைவர் பதவியேற்பு விழா:

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக வி.சி.வேதானந்தம் பதவி ஏற்கும் விழா பச்சப்பாளியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி கலந்துகொண்டு புதிதாக பதவி ஏற்று கொண்ட ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இவ்விழாவில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.