• Mon. Oct 14th, 2024

ச.பார்த்திபன்

  • Home
  • தனியார் மயத்தை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

தனியார் மயத்தை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி…

பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அந்தியூர் வந்தார்.ஈரோடு மாவட்டத்தில் தனது ஆய்வு…

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலகபக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு ஈரோடு நந்தா பிசியோதெரபி கல்லூரியின் நரம்பியல் துறை சார்பாக நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி சண்முகன் தலைமையில்…

சர்க்கரை துறை ஆணையரின் முடிவுக்கு கரும்பு விவசாயிகள் வரவேற்பு

தமிழக அரசின் சர்க்கரை துறை ஆணையர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளை சக்தி சர்க்கரை ஆலையுடன் இணைத்ததற்கு அரச்சலூர் மொடக்குறிச்சி கொடுமுடி மற்றும் சிவகிரி பகுதி கரும்பு விவசாய சங்கம் வரவேற்றுள்ளது.சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் துணைத்தலைவர் பி…