• Mon. Jun 17th, 2024

லீலா இராமானுஜம்

  • Home
  • புஷ்பாவில் கசமுசா காட்சிகள் நீக்கம், நேரம் குறைப்பு?

புஷ்பாவில் கசமுசா காட்சிகள் நீக்கம், நேரம் குறைப்பு?

இந்தியாவின் அனைத்து மொழி சினிமா ரசிகர்களிடம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லைசுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் டிசம்பர்17 அன்று.…

புஷ்பாவை விரட்டிய ஸ்பைடர்மேன்

இந்திய மொழி படங்கள் வெளியாகிறபோது ஆங்கில படங்கள் வெளிவந்தால் இந்திய மொழி படங்கள் வசூல் ரீதியாக பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு படங்கள் சரியில்லை என்றால் வெளியான மறுநாளே படம் தியேட்டரில் பார்வையாளர்கள் இன்றி காத்தாடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. டிசம்பர் 17 அன்று ஹாலிவுட்…

சிவகுமாரின் சபதம் தோல்வி அன்பறிவு ஓடிடியில் ரிலீஸ்

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்த படம் ‘சிவகுமாரின் சபதம்’. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மற்றொரு படத்தின் தயாரிப்புப் பணிகளையும் தொடங்கியது…

பாலா-சூர்யா கூட்டணி பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து விஷால் ஆர்யாவை வைத்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் சூர்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாலா இயக்கும் படத்தைத் தயாரித்து நடிக்கிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு…

தமிழகத்தில் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய பேச்சிலர் தயாரிப்பாளர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரிசார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு தயாரிப்பில் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் GV பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்”. படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு தயாரிப்பு தரப்பில் பொன்னாடை போர்த்தி மரியாதை…

படப்பிடிப்புக்கு உடலை தயார் செய்யும் ஷாருக்கான்

மும்பையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். அப்போது வெளிநாட்டில் பதான் என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு மகனை ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளியில்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதையடுத்து…

லியோனியை சினிமாவுக்கு அழைத்து வந்தேன்- எஸ்.ஏ.சந்திரசேகர்

சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவணன் சுப்பைய்யா திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் மீண்டும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகிறபோது ரங்கராஜ் பாண்டே தவறான பாதையில் போகிறார். தமிழ்மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என…

ஆறு விருதுகளை அள்ளி குவித்த படம் ருத்ரா!

ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் ருத்ரா – சுபிக்ஷா நடித்துள்ள ” சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை “சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை கேட்கும் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை தரும் நாயாகியாக சுபிக்ஷ நடித்துள்ளார். மற்றும்…

தாமரையை நீக்க சொன்ன தணிக்கை குழு

கைலா ” படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ” தோப்புக்கரணம் ” என்று சுவாரஸ்யமாக தலைப்பிட்டுள்ளனர். கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து…

அரசு எந்திர அத்துமீறலை தோலுறிக்கும் ரைட்டர்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா .இரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை…