• Mon. Jun 17th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • சென்னை ரயில் நிலையத்தில்
    5 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை ரயில் நிலையத்தில்
5 கிலோ குட்கா பறிமுதல்

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் 5 கிலோ குட்கா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காத்திருப்பு அறையில் சந்தேகப்படும் படியாக ஒருவர்…

நாடாளுமன்ற குளிர்கால
கூட்டத்தொடர் தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. நாளை (புதன்கிழமை) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. டிசம்பர் 29-ந் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். இந்த…

ஜி20 மாநாடு குறித்து டெல்லியில்
பிரதமர் மோடி ஆலோசனை

ஜி20 மாநாடு தொடர்பாக 40 கட்சிகளின் தலைவர்களுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா, சீனா, தென்அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. உலக மக்கள்…

அ.தி.மு.க.வை உடைப்பது திராவிட
அரசியலுக்கு ஊறுவிளைவிக்கும்
திருமாவளவன் பேட்டி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக மகிழ்ச்சி…

சத்துணவு மையங்களை மூட அரசு திட்டம்-அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டு இருப்பதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் சத்துணவு திட்ட சீரமைப்பு என்ற பெயரில் சுமார் 28 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக வெளியாகியுள்ள…

மீண்டும் மிரட்டப்போகுது தமிழகத்தில் மழை

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் அடைமழையுடன் தொடங்கியது. அதன்பின்னர் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. சென்னையில் பனியின் தாக்கம்…

பாபர் மசூதி இடிப்பு தினம் ரயில்
நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு…

தேர்தல் வாக்குறுதிகளை
தி.மு.க. நிறைவேற்றவில்லை
அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி-…

கார்கே தலைமையில் ராய்ப்பூரில் 3 நாள் காங்கிரஸ் மாநாடு

சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. இதற்கான முடிவு, கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு பிறகு, மறைந்த…

லாரி மோதி 6 பேர் பலி

மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா என்கிற கிராமத்தில் சாலையோரமாக உள்ள பஸ் நிறுத்தத்தில் மக்கள் பலர் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது சாலையில் அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்திருந்தவர்களின் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதனால் பஸ் நிறுத்தத்தில்…