• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • 94 வது ஆஸ்கர் விழா!

94 வது ஆஸ்கர் விழா!

94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.…

கே.ஜி.எப்-2, பீஸ்ட்-க்கு போட்டியில்லை.! – யாஷ்!

கேஜிஎஃப்-2. படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ், ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த…

மீண்டும் எடை கூடிய அனுஷ்கா!

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி…

விருதுநகரில் நடைபெற்ற இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா!

விருதுநகர் நோபிள் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்துடன் இணைந்து முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை அயலகத்தமிழர்கள் மறுவாழ்வுத்துறை தனி வட்டாட்சியர் கார்த்திகேயினி…

சிவகாசியில் அதிமுகவில் இணைந்த தே.மு.தி.க நிர்வாகிகள்!

சிவகாசி சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர். மேலும் இந்நிகழ்வின்போது, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், திருத்தங்கல் நகர அம்மா…

ஆஸ்கர் விருதின்போது தொகுப்பாளரை கண்ணத்தில் அறைந்த வில் ஸ்மித்

2022 ம் ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருக்கிறது. இந்நிலையில்,…

மாஸாக வெளியான கேஜிஎஃப் 2 டிரைலர்..

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்து கன்னடத்தில் வெளியான படம் ‘கே.ஜி.எப்’. தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது. இவர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ள இப்படம்,…

கார்த்தி படத்தில் லைலாவின் கம்பேக்?

கார்த்தி நடிப்பில் உருவாகும் திரைப்படம் சர்தார். பிஎஸ் மித்ரன் இயக்கும் இந்த திரைப்படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ஆஹா தமிழ்…

தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மாபெரும் குத்துச்சண்டை போட்டி!

மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில்…

குறள் 157:

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்துஅறனல்ல செய்யாமை நன்று. பொருள் (மு.வ):தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.