• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ப்ரியதர்ஷினி

  • Home
  • பிப்.,1 முதல் ஆன்லைனில் தேர்வுகள்!

பிப்.,1 முதல் ஆன்லைனில் தேர்வுகள்!

தமிழகத்தில் பொறியியல், பாலிடெக்னிக், அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கோவிட் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…

அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது! – டிஜிபி எச்சரிக்கை

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் அரசு சின்னங்களை பயன்படுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்! மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

வாட்ஸ் அப் குழுவிலிருந்து வெளியேறிய பாஜக தலைவர்கள்? – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜகவின்…

திமுக எம்.பி டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை!

திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் வீடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக…

சமுதாய ஆஸ்கர் விருதுகள் பெறும் தமிழ் நடிகர்கள்!

மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலக அளவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய…

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நான் தயார் – ஜெயக்குமார்..!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக முன்னாள்…

‘பிக்பாஸ்’ பாவனிக்கு கொரோனா!

தெலுங்கு திரையுலகில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியலிலும் நடித்து வந்த நடிகை பாவனி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். பின், பல்வேறு சீரியல்களில் நடித்த பாவனி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடைசி நாட்கள் வரை சிறப்பாக…

வீடு திரும்பினார் கமல்!

மருத்துவ பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார். நடிகரும் , மக்கள்நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து சினிமா மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வந்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்று திரும்பிய…

நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு!

டார்லிங், மரகத நாணயம் மற்றும் மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற பல்வேறு தமிழ் படங்களில் நடிகை நிக்கி கல்ராணி நடித்து புகழ் பெற்றவர் தற்போது அவர் விர்ருனு, இடியட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை நிக்கி கல்ராணி…

தொடரும் நட்சத்திர விவாகரத்துகள்! காரணம் என்ன?

இணையத்தில் சமீபத்திய ஹாட் டாபிக், தனுஷ் , ஐஸ்வர்யா விவாகரத்து! 18 வருடங்களாக இணைந்து இருந்த இந்த தம்பதி, தங்களது விவாகரத்தை தங்களது இணைய பக்கத்தில் அறிவித்திருந்தனர்.. இவர்களது விவாகரத்து குறித்து, பல்வேறு கருத்துகள் எழுந்த வண்ணம் உள்ளன.. இந்நிலையில் தற்போது,சமந்தா…