சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம்
உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறங்கி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5,6,7,8,9 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட…
மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு…
உசிலம்பட்டி அருகே டிரான்ஸ்போர்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய சென்ற மின் வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமாணிக்கம் கிராமத்தைச்…
உசிலம்பட்டி பகுதியில் பாப்பாபட்டி கண்மாய் சுத்தம் செய்யும் பணி துவக்கம்…
உசிலம்பட்டி பகுதியில் பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாப்பாபட்டி கண்மாய் சுத்தம் செய்யும் பணி துவங்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமப்புற பகுதியில் உள்ள சில கண்மாய்களை பொதுநல அமைப்புகள் தங்கள் சொந்த செலவில் சீர் செய்யும்…
உசிலம்பட்டியில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்
உசிலம்பட்டியில் ஏழை ஜாதி ரசிகர் மன்றத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த…
உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில், விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம்…
உசிலம்பட்டியில் தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு…
செக்காணூரணியில் அதிமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது
செக்காணூரணியில் நடைபெறும் அதிமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தின் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கத்தினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கள்ளர் பள்ளிகள் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில்…
செக்காணூரணியில் அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம்
மதுரை அருகே செக்காணூரணியில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை அரசு பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க முயற்சிப்பதாகவும், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ஜாலியன்…
உசிலம்பட்டி அருகே தன்னார்வ அமைப்புகளால் கண்மாய் தூர்வாரும் பணி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தானி கண்மாய். இக்கண்மாய் சுமார் 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கண்மாயை தூர்வார உசிலை நகர அரிமா சங்கம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், உசிலை வளர்ச்சி மையம், 58…
செக்காணூரணியில் உண்ணாவிரத போராட்டத்திற்கான இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு
உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கான இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தென் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும்…
உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் – ஆர்.பி.உதயக்குமார் பேட்டி
கள்ளர் பள்ளிகளை, பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் முடிவதற்குள் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை, இல்லையெனில் அதிமுக தொடர்ந்து போராடும் என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார்…



