திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சம் ஆகிவிட்டது என எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் என்ன தவறு இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி…
இரட்டை வேடம், கள்ள உறவு வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என்ற பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிநபர் விமர்சனம், தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள், என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டியளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் அதிமுக உறுப்பினர் அடையாள…
பண மோசடி வழக்கில், உசிலம்பட்டி அதிமுக சேர்மன் மகன் கைது !
மதுரை மாவ,ட்டம், உசிலம்பட்டி நகராட்சி தலைவர் ( அதிமுக ) சகுந்தலாவின் மகன் விஜய், கவிதா என்பவரிடம், பள்ளிக்கு மேல்நிலை அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி, அரசு அதிகாரிகள் பெயரில், 1 கோடியே 40 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வழக்கில்,…
உசிலம்பட்டியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு மின் கட்டண உயர்வு, அனைத்து வரிகளின் உயர்வை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமமுக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாத்துரை தலைமையில் உசிலம்பட்டி…
உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்…
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார். இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.…
விவசாயிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை போலீசார் கைது
உசிலம்பட்டி அருகே நில அளவீடு செய்த சான்று வழங்க விவசாயிடமிருந்து 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி, உசிலம்பட்டி…
உசிலம்பட்டியில் நடைபெற்ற மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.., ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உசிலம்பட்டி வளர்ச்சி மையம், மதுரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், எக்விடாஸ் அறக்கட்டளை மற்றும் உசிலை நகர லயன்ஸ் சங்கம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்த…
இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல்.., கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை…
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் – கஞ்சா கடத்தி வந்த கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு கஞ்சா…
உசிலம்பட்டி அருகே சீலைக்காரியம்மன் பீட கல் பிரதிஷ்டை விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிகுட்பட்ட குமரன்கோவிலில் அமைந்துள்ளது சீலைக்காரியம்மன் கோவில். இக்கோவில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டு சீலைக்காரியம்மன் பீட கல் பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், கோமாதா பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள்,…
இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்து-திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் – திமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி, திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாகவும்,…
உசிலம்பட்டி அருகே பட்டாசு வெடிக்க தடை விதித்து கிராம மக்கள் நடைமுறை படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இல்ல விழா முதல் துக்க நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வது இப்பகுதி மக்களின் வாடிக்கையாக உள்ளது. அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் காயங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும்…



