பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்
உசிலம்பட்டி அருகே பாஜக, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இணைந்து போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதற்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆப்ரேசன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் மீது எதிர் தாக்குதலை…
தனியார் பள்ளி வாகனங்கள் போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு
உசிலம்பட்டியில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு…
பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிப்பு..,
உசிலம்பட்டியில் மழைக்கு முன் வீசிய சூறைக்காற்று காரணமாக மதுரை தேனி நெடுஞ்சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான புளிய மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய…
மின் வேலி அமைப்பது குறித்து விழிப்புணர்வு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தமிழ்நாடு மின்சார வாரியம் உபகோட்டம் மேற்கு மற்றும் வனத்துறையும் இணைந்து மேற்குத் தொடர்ச்சி மலை கிராமங்களான மாதரை,செட்டியபட்டி, தொட்டப்பநாயக்கனூர்,இடையபட்டி, வாசி நகர் உள்ளிட்ட கிராமங்களில் தோட்டத்து பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைப்பதால் மனித உயிர்கள் மற்றும்…
சூரைக்காற்றின் காரணமாக மரங்கள் விழுந்து சேதம்..,
உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இதன்…
பழுதாகி நின்ற சரக்கு லாரி, போக்குவரத்து பாதிப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ளது. புறவழிச்சாலை கோரிக்கையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அடிக்கடி…
ஜெயிலுக்கு போகும் போது – முதல்வரும் ஜெயிலுக்கு போவார்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம்., இன்று…
ஊதிய நிலுவையை வழங்க கோரி போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் 27 மஸ்தூர் பணியாளர்கள் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். டெங்கு காலம் மட்டுமல்லாது, கொரோனா மற்றும் மழை மற்றும் கொசு உற்பத்தி காலத்தில் ஒவ்வொரு வீடாக சென்று தேங்கியுள்ள தண்ணீரை…
கரை முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கரைமுருகன் திருக்கோவில். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 14 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று கணபதி ஹோமத்துடன் யாக…
திருவேங்கடபெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருவேங்கட பெருமாள் கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் இந்து அறநிலைத்துறை சார்பில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. நேற்று கணபதி…



