• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

P.Thangapandi

  • Home
  • குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம்

குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவர்கள் சிறுநீர் கழித்த சம்பவம்

உசிலம்பட்டி அருகே குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி சிறுவர்கள் சிறுநீர் கழித்தும், குளித்தும் விளையாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிக்குண்டம் கிராமத்தில் 1500க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மத்திய…

வருவாய் தீர்ப்பாய முகாமில் பொதுமக்கள்..,

மதுரை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை ஜமபந்தி எனும் வருவாய் தீர்ப்பாய முகாம் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட…

நகர் மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை…

சாலையை சீரமைக்க கிராம மக்கள் சாலை மறியல்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முறையான சாக்கடை வசதி இல்லாத சூழலில் சாக்கடை கழிவு நீர் குடியிருப்பு பகுதி மற்றும் உசிலம்பட்டி வத்தலக்குண்டு சாலையில் தேங்கி வருகிறது. சாலையில்…

பச்சை பட்டுடுத்தி சாப்டூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பழையூர் கிராமத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த திருவேங்கட பெருமாள் கோவிலின் இரண்டு நாள் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. முன்னதாக திருவேங்கட…

பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய அதிமுக வினர்..,

தமிழக முழுவதும் அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி யின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

எனது குப்பை, எனது பொறுப்பு மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி

உசிலம்பட்டி நகராட்சி சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி…

உசிலம்பட்டியில் 39வது தேசிய புத்தக கண்காட்சி

உசிலம்பட்டியில் பல்வேறு அமைப்புகள் இணைந்து இன்று முதல் 20 ஆம் தேதி வரை நடத்தும் 39வது தேசிய புத்தக கண்காட்சியை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் துவக்கி வைத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பி.கே.மூக்கையாத்தேவர் அறக்கட்டளை,…

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,

மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை கழக பேச்சாளர் கு.மாரிமுத்து பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன், எஸ்.வி.எஸ்.முருகன், அஜித்பாண்டி, முத்துராமன், எழுமலை ஜெயராமன், செல்வபிரகாஷ் மற்றும் மாநில…

பெண் தலைமை காவலருக்கு, கணவர் உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை…

உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் தலைமை காவலருக்கு, அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை…