


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் முத்துப்பாண்டி பட்டியில் இயங்கி வரும் ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 26 ஆம் ஆண்டு விழா பள்ளி தாளாளர் அருள் மாணிக்கம் தலைமையில் பள்ளி முதல்வர் ஜனனி மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் மாணவர்கள் மாணவப் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் மாணவர்கள் பல்வேறு சாதனைகள் மாணவிகள் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடத்தினர் இதில் ஏராளமானவர் கலந்து கொண்டு ஆண்டு விழாவை சிறப்பித்தனர்.



