தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி -மதுரை நிர்வாகிகள் பகிரங்க கோரிக்கை
பாரதிய ஜனதா தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கூட்டத்தில் நிர்வாகிகள் மாநில தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாநகர மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பொருளாதாரப் பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன்…
மதுரையில் ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
மதுரையில் ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா, அலகு குத்தி, பால்குடம் எடுத்தும், அக்கினி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.மதுரை அவனியாபுரம் இமானுவேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகாளியம்மன் திருக்கோவிலில் 27-வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு…
சாதி ,மதக்கலவரத்தை துண்டுவதாக -கரகாட்டக் கலைஞர் மீது குற்றச்சாட்டு
கரகாட்ட கலையை சீர்குலைக்கும் விதமாக தலையில் சமுதாயக் கொடிகளை தலையில் கட்டி மதவாதத்தையும் சாதி கலவரத்தையும் தூண்டுவதாக கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி மீது குற்றச்சாட்டு மதுரை திருமங்கலத்தைச் பகுதியை சேர்ந்த கரகாட்டக் கலைஞர் பரமேஸ்வரி என்பவர் கிராம கலை பாரம்பரியத்திற்குரிய கரகாட்ட…
இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம்-டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத்கமல்
வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவிக்க வேண்டும் இலக்கை காட்டிலும் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை மிக முக்கியம் என்று மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 59 வது ஆண்டு விளையாட்டு தின விழாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் அச்சந்தா சரத்கமல் கூறினார்.…
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா 15 அடிக்கு உயரம் கொண்ட திரிசூலம் அழகு குத்தியும், குழந்தையுடன் பரவ காலடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதுரை அவனியாபுரம் காளியம்மன் திருக்கோவில் 73 வது ஆண்டு…
மதுரையில் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை திறப்பு விழா
மதுரையில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றதுமதுரை பொன்மேனி பகுதியில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை நிர்வாகஇயக்குநர் திரு.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித்…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்க்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
உலகபுகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்க உள்ளதை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி அன்று கோவில்…
ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் -மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி
மக்களுக்காக திட்டங்கள் கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என மதுரையில் அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி.மதுரையில் 90 சதவீத பணிகள் முடிவுற்று திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை…
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருக்கல்யாணம்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைத்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் திருமாலிருஞ்சோலை. தென் திருப்பதி. என்று போற்றப்படுவதுமான மதுரை கள்ளழகர் கோவிலில்…
மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா
மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுக்கிணங்க மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்காக இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது..மாநகர்…





