வாய்ப்பை மறுத்த சபாநாயகர்-வெளியேறிய திமுகவினர்..,
திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர் முதல்வர் விஜய் இடமே…
திமுக எது செய்தாலும் குடும்பமாகத்தான் செய்வார்கள் … முதல்வர் விஜய்!
*”Party Fund வாங்கியதில் முக்கிய நபர்கள் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்தான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது” – முதல்வர் விஜய் சட்டசபையில் தெரிவித்துள்ளார். “என் டேபிளில் உள்ள 3 பைல்களை ஓபன் பண்ணுவதற்கு முன் இன்று ஒரு சாம்பிள்.. திமுக அரசுக்கு…
நவீன வசதியுடன் சட்டமன்றம், தலைமைச் செயலகம் …முதல்வர் விஜய் அறிவிப்பு!
1200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் – முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,
45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை…
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம். புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம். ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 250க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசு பள்ளி மாணவ மாணவிகளின் காலணிகள் புதரில் வீசப்பட்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர், வடுகபட்டி, பூதிப்புரம் பகுதிகளில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கடந்த 2019 – 20 ஆம் கல்வியாண்டில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்திற்கும் அதிகமான காலணிகளை புதர் மற்றும் ஊரணி பகுதியில் குப்பை போல, வீசி…
FQL நிதி நிறுவன மோசடியின் காரணமாக நத்தம் இளைஞர் ராசு தற்கொலை செய்து கொண்டதாக கூறும் விவகாரம்..,
திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப்…
“ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி”..,
கோவை, மருதமலை வனப்பகுதியை அடுத்து உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் வழி தவறி வந்த எறும்புத் திண்ணியை எந்தவொரு காயமுமின்றி உயிருடன் மீட்டனர். கோவை, மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து எறும்புத்திண்ணி…








