திராவிடர் கழகத்தின் சார்பில் நீட்டுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 சனிக்கிழமை புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட கழக மாவட்டத் தலைவர் மு.அறிவொளி…
விவசாய நிலங்களை அழித்து சோலார் பேனல் அமைப்பதற்கு எதிர்ப்பு..,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோபாலபுரம் பகுதியில் சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் லூமேன் கிரிட் சோலார் எனர்ஜி பிரைவேட் நிறுவனம் என்ற பெயரில் ஒரு கம்பெனி அங்குள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் சோலார் பேனல்கள்…
28 ஆண்டுகளாக இலவசமாக ஏழை மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்..,
புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார். புதுக்கோட்டையில் 28ஆண்டுகளாக இலவசமாக ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரும் அரசுப் பள்ளி ஆசிரியர். இதுவரை 40ஆயிரம் பேருக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.…
717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வி.சி.கவினர்..,
717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம். மேலும் சில கடைகளை அடைக்கவும் அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட உள்ளதைத் தொடர்ந்து…
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா..,
உலக செவிலியர் அமைப்பு நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரண்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12- ஆம் நாளை நினைவு கூறவும் செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகாரம் செய்யவும் மே 12 ஆம் தேதியை உலகமெங்கும் சர்வதேச…
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்தில் நடத்த வலியுறுத்தல்..,
2026-27 கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் முதல் வாரத்திலேயே நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன்…
காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி வடக்கு சார்பில் காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக மாவட்ட காங்கிரஸ்…
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் முதலிடம்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அறந்தாங்கி ஆகிய மூன்று தொகுதிகளில் முதலிடத்தை பெற்று வருகிறது. கடந்த இரண்டு சுற்றுகளிலும் முதலிடத்தை பெற்று வந்திருக்கிறது. திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் இருக்கிறது. விராலிமலை இரண்டு…
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி எடுப்பு திருவிழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி கரகம் மற்றும் முளைப்பாரி எடுப்பு திருவிழா, ஒன்பது தினங்களாக திருநங்கைகள் விரதமிருந்து முளைப்பாரி போட்டு கரகத்தை அலங்காரம்…
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
இறந்த ஒருவரின் உடலை அவரது பிள்ளைகள் உடல்தானம் செய்ய வந்தபோது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் வரிசையில் நின்று வரவேற்று கைகூப்பி வணங்கி உடலைப் பெற்றுக் கொண்ட சம்பவம் மிகுந்த…




