அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ முன்னிலையில் 150 க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்த, தேமுதிக முன்னாள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார்…
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் முன்னிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர் செல்வகுமார் மற்றும்…
மதுரையில் பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள்…
பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சுலோச்சனா தலைமையில் மதுரை டி.வி.எஸ். நகர் பூங்காவில்சிறப்புடன் நடைபெற்றது. மேலும், விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்த சுமார் 50 மாணவிகளுக்கு…
பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ராணுவத்தினர்கள் பிரிவு மாநில மாநாடு…
மதுரையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ராணுவத்தினர்கள் பிரிவு மாநில மாநாடு மாநிலத் தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் மாணிக்கம் நடராஜன், மாநிலச் செயலாளர் ஆனந்த ஜெயம் ஆகியோர் வரவேற்று பேசினர். மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம்,…
காலை உணவு திட்டம் தொடக்க விழா..!
மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா மதுரை கிழக்கு வட்டார கல்வி அலுவலர் ஜான்சி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி முன்னிலை வகித்தார்.…
கொடநாடு கொலை வழக்கு..,
கொடநாடு கொலை வழக்கு கனகராஜ் சகோதரர் தனபாலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என மதுரையில் ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜா பேட்டி, கொடநாடு கொலை வழக்கில் தனபால் கூறியதை அடிப்படையாக எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமியை…
மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள் “பூங்கொடி” என்ற திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு…
மதுரையில் காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி அரங்கத்தில் பிரஷ்யா புரடெக்சன் சிவாஜி வழங்கும் மனித வாழ்வியலை புரட்டிப் போட வருகிறாள். “பூங்கொடி” “திரைப்படத்தின் பூஜை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு தயாரிப்பாளர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்…
காங்கிரஸ் ஆட்சியில் நீட்டை ஆதரித்தது திமுக – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…
கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக சார்பாக சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன், நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…
கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம்…
மதுரை மாநாட்டில் சர்வ சமய பெரியோர்களால் பட்டம் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டுத் திடலில், மதுரையில் உள்ள சர்வ சமய பெரியோர்களால் புரட்சித் தமிழர் என்ற பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு…
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல். என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த எடப்பாடியார்..,
மதுரையின் மீண்டும் சித்திரை திருவிழா போல மதுரை மாநாடு, கழகக் கொடியினை எடப்பாடியார் ஏற்றும்பொழுது வானத்து தேவதைகள் மலர் தூவது போல ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை. வழியெங்கும் சாரை சாரையாக கழகத் தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேற்பு… கழகப் பொதுச்…





