• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா பிரச்சாரம்..,

அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா பிரச்சாரம்..,

நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நற் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐவராத நல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக பாஜக…

வாக்குறுதிகளை அடுக்கிய திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன்..,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் திருப்பரங்குன்றம் அனுப்பானடி, மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள்…

மூளைச்சாவடைந்த 16 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வைத்தியநாதபுரம்…

முதலியார், பிள்ளைமார் வரன்களுக்கு மதுரையில் எய்ம்பா சார்பில் மணமாலை..,

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கான இலவச மணமாலை நிகழ்ச்சி, மே மாதம் நடைபெற உள்ளது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் (எய்ம்பா), தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்கள் வாரியாக மணமாலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பிள்ளைமார், முதலியார் சமுதாய வரன்களுக்கு, பொருத்தமான…

திருப்பரங்குன்றத்தை தங்கம் போல ஜொலிக்க வைப்பார் என மதுரையில் விந்தியா பிரச்சாரம்..,

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட அவனியாபுரம் மந்தை திடலில் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மக்களிடம் வாக்கு சேகரித்தார், பின்னர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார். பின்னர்…

சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணாவால் பரபரப்பு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய இந்து எழுச்சி இயக்கத்தின் சார்பில் சேவல் சின்னம் கேட்டு சேவலுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ப.குணா வால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று 04/04/26 சனிக்கிழமை காலை 11.30 மணி அளவில் பாரதிய இந்து…

உதயநிதி,துரைமுருகன் போன்ற திமுகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்!

தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருக்கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தனது மகனுடன் துரைமுருகன் தரிசிக்க சென்ற போது அர்ச்சகர் பூசிய விபூதி,குங்குமத்தை…

விர்ச்சுவல் வாரியர்ஸ்க்கு நடிகரும் தவெக நிர்வாகி சௌந்தரபாண்டியன் வேண்டுகோள்..,

பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம்..,

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் முருகப்பெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாலமாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று “அரோகரா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு…

திமுக வேட்பாளராக கிருத்திகா வேட்பு மனு தாக்கல்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியன் கூட்டணி கட்சியினர் ஆன தேமுதிக மாவட்ட தலைவர் கணபதி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.