• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு, திமுக எம்எல்ஏ கட்சி நிர்வாகிகளுடன் மலர் மாலை அணிவித்து மரியாதை..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து சிவரக் கோட்டையில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு அவர்களது 225 ஆவது ஆண்டு குருபூஜை தினத்தை முன்னிட்டு, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேடப்பட்டி மணிமாறன் கட்சி நிர்வாகிகளுடன் ஒன்று கூடி, அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நகர ,ஒன்றிய நிர்வாகிகள், பல்வேறு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்