• Thu. Jun 8th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்

சோழவந்தான் பகுதியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விழா காலங்கள் மற்றும் முகூர்த்த தினங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஊர்வலமாக…

ஓபிஎஸ் அரசியலை விட்டு ஓடி ஒளிந்து விட்டார் – எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேச்சு.

ஓபிஎஸ் அரசியலை விட்டு ஓடி ஒளிந்து விட்டார், குடும்பத்தினருக்கு அரசியலுக்கு இடம் இல்லை, கவர்னர் பதவி..கிடைக்குமா? விமானங்களை விலைபேசி வாங்கலாமா? எனவும் புலம்பியவாறு உள்ள ஓ.பி.எஸ், மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்த போது எந்த திட்டங்களையும் எந்த பணிகளையும் செய்யவில்லை…

சோழவந்தானில் மாசி மாத சனிமஹா பிரதோஷ விழா பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் மாசி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது.சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகத்தை ரவிச்சந்திர…

சோழவந்தான் பேரூராட்சியில்குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் ஆய்வு

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளர் சிவதாஸ் மீனா நேரில் ஆய்வு செய்தார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்…

அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் காஞ்சி ஜெயேந்திரர் அர்ஜுன் சம்பத் புகழாரம்

அயோத்தி பிரச்சனைக்கு முழு தீர்வு வருவதற்கு மூல காரணமாக இருந்தவர் முக்தி அடைந்த காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.ஜெயந்திரர் ஆராதனை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில்…

அதிமுகவினர் ஒன்றிணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது கே.வி தங்கபாலு பேட்டி

சென்னையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி தங்கபாலு மதுரை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்திப்பில் கூறுகையில் :-ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை செயல்திட்டங்கள் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது..தமிழக முதல்வருக்கு மக்கள் சிறந்த வரவேற்பு இருப்பதை…

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் மனு அனுப்பி கோரிக்கை!!

கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சம் மனு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பாண்டியன், லதா…

கோரிக்கை வெற்றி அமைச்சருக்கு நன்றி-மதுரை வெங்கடேசன் எம்.பி.அறிக்கை

பழைய பென்சன் திட்டம் கோரிக்கை இப்போது வெற்றி வெற்றி பெற்றுள்ளது இது குறித்து சு.வெங்கடேசன்நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளார்..ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் 22.12.2003 அன்று புதிய பென்சன் திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த தேதிக்கு முன்பு வேலைவாய்ப்பு…

மதுரையில் வெறிநாய் பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

மதுரையில் அதிகரிக்கும் வெறிநாய் தொல்லைகள் சாலையில் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடுமதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இந்த நாய்கள் சாலைகளில் நடந்து செல்லக்கூடிய பொதுமக்களையும்…

திருச்சுழி கிளை நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ள நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்பு கூட்டம் நடைபெற்றது. நூலக வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்அழகேசன் தலைமையில் நடைபெற்ற வாசகர் வட்ட சிறப்புகூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ,…