வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம்6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்..,
மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம்:இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி (Wheelie) சாகசம்…
திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி சந்தையில் அமைச்சர் நிர்மல் குமார் திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான நிர்மல் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்தையில் உள்ள ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று, வியாபாரிகளிடம்…
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கோர விபத்து – 5 பேர் பலி..!
மதுரை – திருச்சி 4 வழிச்சாலை, கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் பகுதியில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மார்தாண்டம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர் திசையில் திரும்பி, மதுரையில் இருந்து…
மறைந்த பின்னணி பாடகி ஜானகியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி இசை அஞ்சலி செலுத்திய மதுரை முத்து..,
தன்னுடைய இனிமையான குரலால் மூன்று தலைமுறைகளை தாண்டியில் ரசிகர்களை கொண்ட பின்னணி பாடகி ஜானகியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்க கூடிய நிலையில் , மதுரை தனக்கன்குளம் பகுதியில் இருக்கக்கூடிய தனது இல்லத்தில் மறைந்த ஜானகி அவர்களுடைய உருவப்படத்திற்கு…
கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது..,
மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு (Special Team) ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், இன்று (12.07.2026) காலை, சிறப்பு குழுவினர்…
முதல்வர் விஜய் செயல்பாடுகள் இதுவரை நல்லா இல்லை; காலம் போகட்டும் பார்ப்போம்..,
மதுரை தனக்கன்குளம் பகுதியில் நகைச்சுவை நடிகர் மதுரை முத்து அவரது இடத்தில் அமைக்கப்பட்ட நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை மற்றும்…
வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் சென்னை காவல்துறையினரால் கைது..,
பிக் பாஸ் புகழ் வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் இயங்கி வரும் provoke என்ற யூடியூப் சேனலுக்கு நேர்காணலுக்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ…
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி..,
கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில விஜய் பங்கேற்ற த.வெ.க கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பலியானார்கள் .286 நாட்கள் கழித்து தற்போது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு விதிகளுக்கு புறம்பாக தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வுகளை முறைப்படி…
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பட்டாசு தயாரிப்பு: தம்பதியர் கைது..,
மதுரை அருகே சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கி வைத்ததுடன் பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபட்ட தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்டம், பேரையூர் கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில்…
கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் விட்டுச் சென்றதால் திடீர் பஸ் மறியல்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர்…




