• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Kalamegam Viswanathan

  • Home
  • ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் to கன்னியாகுமரி

ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் to கன்னியாகுமரி

ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் – சத்குரு! ஐபிஎல்-ஐ விட பெரியது கிராமோத்சவம் – சேவாக், வெங்கடேஷ் பிரசாத் பெருமிதம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-ஆவது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதி…

மதுரையை அலறவிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு… அதிர்ந்த அரசு அதிகாரி

மதுரை மாவட்டம், மோசடி வழக்கில் தொடர்புடைய சொத்துக்களை ஏலம் விடுவதை தாமதப்படுத்த லஞ்சம் பெற்றதாக துணை வட்டாட்சியரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த 2021-22-ம் ஆண்டில், நிதி மோசடி புகாரில் சிக்கிய தனியார் நிறுவன உரிமையாளர், மோசடி பணத்தில்…

மதுரை அருகே உண்டு உறைவிடப் பயிற்சி

மதுரை தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாம்வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள்.மதுரை, லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக…

14 ஆயிரம் முறை பந்தை கடத்தி குளோபல் உலக சாதனை

மதுரை திருநகரில் கைப்பந்தில் உலக சாதனைக்காக 14 ஆயிரம் முறை பந்தை கடத்தி மாணவர்கள் குளோபல் உலக சாதனை படைத்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் செல்போனில் மூழ்கும் பழக்கத்திலிருந்து விடுதலை…

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மதுரை மாநகர் 60-வது வட்ட கழகம் சார்பில் கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது. தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் 5ம் பகுதிக்கு உட்பட்ட 60-வது…

பள்ளி மாணவர்களை கடிக்க முயன்ற தெரு நாய்

டியூஷன் சென்ற பள்ளி மாணவர்களை அதிகாலையில் தெரு நாய் கடிக்க முயன்ற போது, சிறுவர்கள் சுதாரித்து தப்பிச் சென்றனர். மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பைபாஸ் ரோடு 70வது வார்டு, நேரு நகர், நேதாஜி மெயின் ரோட்டில், இன்று அதிகாலை 5.58 மணிக்கு…

சாலையில் கிடந்த உயர்ரக செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்

சாலையில் கிடந்த உயர்ரக செல்போன் காவல் நிலையத்தில் இளைஞர் ஒப்படைத்தார்.மதுரை கோச்சடை மேலகால் மெயின் ரோடு செவன்த் டே மேல்நிலைப்பள்ளி அருகே சரண் என்பவர் வேலை நிமித்தமாக அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது சாலையில் உயர்ரக செல்போன் ஒன்று…

தென்கரையில் இலவச கண் பரிசோதனை முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகரஹாரத்தில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. முகாமை கிருஷ்ணன் கோயில் வெங்கடசாமி ஐயர் துவக்கி வைத்தார். சர்வதேச ஐக்கிய…

காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இல்லாத பாதுகாப்பான நாடாக இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்ய வேண்டும் என காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை எஸ்.பி ஆய்வு

உலக புகழ் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட எஸ்.பி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உலகப்புகழ் பெற்ற பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகிற 15-ஆம் தேதி மற்றும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து…