ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர் சடலம்
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்த நிலையில் அரசு பேருந்து நடத்துனர் சடலமாக மீட்டு, இது தற்கொலையா? என நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ காலனி சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன்…
கலைமாமணி டி ஆர் மகாலிங்கம் பிறந்தநாள் விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் கலைமாமணி சங்கீத சாம்ராஜ் இயல் இசை நாடக சக்கரவர்த்தியும் திரைப்பட நடிகருமான டி ஆர் மகாலிங்கத்தின் 101வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவரது…
நலத்திட்ட உதவி வழங்கிய முன்னாள் மாணவர்கள்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கடந்த 1997 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தாங்கள் படித்த பள்ளிக்கு…
பேரிக்காடுகள் கீழே விழுந்து விபத்து..,
உலகக் காற்று நாள் ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் நாள். ஆகவே இன்று உலக காற்று நாள் தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்ட முழுவதிலும் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில்…
தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த தினம்..,
மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள தியாகி விஸ்வநாததாஸ் 139வது பிறந்தநாளையொட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். திருமங்கலத்தில் வாழ்ந்து வந்த சுதந்திரப்போராட்ட தியாகி விஸ்வநாததாஸ்.இவர் நாடக நடிகராக இருந்துகொண்டு 1919முதல் தனது மேடைப்பாடல் மூழமாக வெள்ளையர்களுக்கெதிரான பாடல்களைப்பாடி…
பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கிருதுமால் நதி கழிவு நீர்.,
மதுரை மவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் கீழத்தெரு புதுத்தெரு நடுத்தெரு பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் செல்லும் கிருதுமால் நதியை கடப்பதற்காக 20 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம்…
திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்..,
மீனாட்சியை மகிழ்விக்கும் திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதுரையில் பாடப்பட்டது சிறப்பானது என ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பாராட்டினாள்.. பாபநாசம் சிவன் அவர்களின் மகள் கலைமாமணி டாக்டர் ருக்மிணி ரமணி அவர்கள் இயற்றி இசையமைத்த மதுரை மீனாட்சி திருக்கல்யாண பஞ்ச ரத்னம்…
இதய நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் உயிரிழப்பு..,
விருதுநகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை இவர் விருதுநகரில் உள்ள ஒரு வங்கியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவருக்கு திடீரென இதய நோய் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக மதுரை காளவாசல் அருகே தேவகி மருத்துவமனையில்…
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கி கஞ்சா பறிமுதல்!
ஆந்திராவில் இருந்து மதுரை வரியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தவுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் சரக காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது…
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடமாற்றம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரியார் பாசன கால்வாய் அருகில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் முன்பகுதியில் உள்ள இரண்டு கட்டிடங்கள் 1982ஆம் ஆண்டு கட்டப் பட்டது. ஆனால் அதில் இன்று வரை எந்தப் பழுதும் ஏற்படவில்லை. இந்நிலையில்…








