• Wed. Sep 27th, 2023

Kalamegam Viswanathan

  • Home
  • மதுரையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாட்டம்

மதுரையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாட்டம்

மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது.மதுரை விமான நிலைய வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் 54வது உதய தினம் கொண்டாடப்பட்டது. மத்திய…

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றதுமதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், மாசி மாதாந்திர வெள்ளி தரிசனம் – பக்தர்கள் குவிந்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று மாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு…

சிவகாசியில் இன்று அதிகாலை, சுவாமி படங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து…..

சிவகாசி நேரு சாலையில் உள்ள பிலால் திருமண மண்டபத்தின் பின் பகுதியில் சுவாமி படங்களுக்கு பிரேம் போட்டு விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (76). இவர் நேரு சாலையில் உள்ள…

இன்று உலகின் முதலாவது தொலைபேசி அழைப்பு பேசப்பட்ட தினம்

தொலைபேசி இல்லாத உலகை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!! ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு அலுவலக மேசையிலும் அதன் கண்டுபிடிப்பாளரின் நினைவுச்சின்னமாக வீற்றிருக்கின்றன தொலைபேசிகள். அந்த உன்னத கருவியை உலகுக்கு தந்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மார்ச் 10, 1876ல் உலகின்…

இன்று நுண்ணோக்கி கண்டுபிடிப்புக்காக, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி நினைவு தினம்

இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) கண்டுபிடித்த, நோபல் பரிசு பெற்ற பிரிட்சு செர்னிக்கி நினைவு தினம் இன்று (மார்ச் 10, 1966).பிரிட்சு செர்னிக்கி (Frits Zernike) ஜுலை 16, 1888ல் வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின்…

கால் முறிந்த குரங்கிற்கு சிகிச்சை அளித்த சமூக ஆர்வலர்

சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட குரங்கிற்கு , சமூக ஆர்வலர் சிகிச்சை அளித்து அதை பராமரித்து வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு.மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள சமூக ஆர்வலரும், பாம்பு பிடிக்கும் வல்லுநரும், இருசக்கர வாகன மெக்கானிக் சகாதேவன் (35), தனக்கன்குளம்…

விருதுநகர் -வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு…..

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்தூர், திருவில்லிபுத்தூர்…

பத்து தல திரைப்படம் வெற்றி பெற மீனாட்சி அம்மன் கோவிலில் கூல் சுரேஷ் வழிபாடு

பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் கூல் சுரேஷ் சிறப்பு வழிபாடுதிரைப்பட நடிகர் சிலம்பரசன்(STR) நடிப்பில் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் பத்துதல திரைப்படம் வெற்றி அடைய வேண்டி உலக…

மதுரை -திருமங்கலத்தில் கேக் வெட்டி மகளிர்தின கொண்டாட்டம்

குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம் , வருகிற பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றியைத் தருவோம் என – மகளிரணியினர் ஒரே கலரில் சேலை உடுத்தி , மகளிர் தின விழாவில் உறுதிமொழி ஏற்பு –…