காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகள்.., மாவட்ட ஆட்சியர் ஆய்வு …
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் .குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்…
ராஜபாளையம் நகராட்சியை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
ராஜபாளையம் நகராட்சியில் தெரு மாநகராட்சிக்கு மாநகராட்சிகளுக்கு இணையாக சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட வரிகள் வசூல் செய்யப்பட்டு உள்ளது. நகராட்சியில் சுமார் 25 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. தென்காசி…
ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடந்த பாரம்பரிய காய்கறி திருவிழா..! தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு…
ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று (நவ 5) மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு…
ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 5, 1831)…
மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் நினைவு தினம் இன்று (நவம்பர் 5, 1831). ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (James Clerk Maxwell) ஜூன் 13, 1831ல் இந்தியா தெருவில், எடின்பர்க்…
பாசிங்கபுரத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மீட்பு…
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் கிராமத்தில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளது. இதனை குத்தகையாளர்கள் முறையாக பராமரித்து அதற்கான வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், ஒரு…
எப்.ஐ.சி.யு.எஸ் இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம்…
மதுரை இலவச சட்ட உதவி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் திருநெல்வேலி ஆயிரம் ஃபவுண்டேசன் இணைந்து நடத்திய இலவச சட்ட உதவி மற்றும் விழுப்புணர்வு முகாம் திருநெல்வேலி சுத்தமல்லி சமூதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.விழாவுக்கு மானூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஸ்ரீலேகா…
தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..,
மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக…
அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள்.., அடிப்படை வசதி இல்லாமல் சாலையில் நாற்று நடும் போராட்டம்…
நான்கு புறமும் தண்ணீர் சூழ்ந்து தீவில் வசிப்பது போல் அடிப்படை வசதி இல்லாமல் அரசுக்கு சாலையில் நாற்று நடும் போராட்டம் மூலம் கோரிக்கை விடும் அவனியாபுரம் ராணி மங்கம்மாள் நகர் பொதுமக்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுதிருப்பரங்குன்றம் அவனியாபுரம் ராணி…
அடையாளம் தெரியாத வாகனம் மோதி, ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி படுகாயம்…
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பு. இதில் வெங்கட் ரங்கன் வயது 70 ஓய்வு பெற்ற வருமான வரி அதிகாரி, மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பைபாஸ் சாலை…