கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பயணம் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன்..,
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. கோட்டைப்பட்டி, மீனாட்சிபுரம், துலுக்கன்குறிச்சி, குகன்பாறை, அலமேலு மங்கைபுரம், செவல்பட்டி, கொட்டமடக்கிபட்டி, கீழான்மறைநாடு உள்ளிட்ட அனைத்து கிராமங்களில் பிரச்சாரம் செய்தார். ஒவ்வொரு கிராமத்திலும்…
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்தது இனாம் மீனாட்சிபுரம் கிராமம்.இக் கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள வைப்பாற்றில் போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மின்…
மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்த R. கண்ணன்..,
திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் அவர்கள் முன்னிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்*திருப்பதி அவர்களின் தம்பி* திரு.R. கண்ணன் மரியாதை நிமிர்தமாக…
சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுமார் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.…
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம்..,
விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுப் பேன் என பிரசாரத்தின் போது திருச்சுழி அ. தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன் தெரிவித்தார். திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கமலிபுளியங்குளம். முக்குளம், வீரக்குடி, , வள்ளக்குளம், மானூர், மறையூர், சேதுராயனேந்தல்,…
தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த திருமலை ராஜா..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம் வலையபட்டி மற்றும் கோவிலூர் பகுதியில், விருதுநகர்…
இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில் சிவகாசியில் பணி புரியும்…
இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….
சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை…
கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,
சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி…
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- ஒருவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 60 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…




