• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஹாஜி செய்யது இப்ராஹிம் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்யது ஜஹாங்கீர்..,

ByK Kaliraj

Jun 11, 2026

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி தாயகம் திரும்பிய சிவகாசி மஹாராஜா ஜவுளி கடை உரிமையாளர் ஹாஜி செய்யது இப்ராஹிம் அவர்களை இந்திய தேசிய லீக் மாநிலச்செயலாளர் E. செய்யதுஜஹாங்கீர் அவர்கள் நேரில் சந்தித்து ஹஜ் பயணக் கடமைகளை கேட்டறிந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அது சமயம் தேசிய லீக் நிர்வாகிகள் தாதாமியான், கராத்தே அக்பர், முகம்மது கான், முகமது காசிம் இப்ராஹிம், முத்துவிலாசா,முஹம்மதுஇக்பால் மாபு பாட்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.