• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • பலத்த மழையால் மின்தடை..,

பலத்த மழையால் மின்தடை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழச் செல்லையாபுரம், கோவில் செல்லையாபுரம், கண்மாய் சூரங்குடி, எலுமிச்சாங்காய் பட்டி ,கிருஷ்ணாபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. காற்று பலமாக வீசியதால் கீழச்செல்லையாபுரம் பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் உள்பட ஐந்து மின்கம்பங்கள் முறிந்து…

கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்துராஜபுரம், கட்டளைபட்டி, பூலாவூரணி, பெரிய பொட்டல்பட்டி, உள்ளிட்ட பகுதியில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார் ,ஆணையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி…

திருப்பணிக்கு ரூபாய் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

திருத்தங்கல் அருகே கோவில் திருப்பணிக்கு ஒரு லட்சம் ரூபாய் முன்னாள் அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி நிதி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் மேற்கு எம்ஜிஆர் நகர் வடக்கு தெருவில் கண்ணகி காலனி அமைந்துள்ளது. இங்கே…

பி.எஸ்‌.ஆர்.பொறியியல் கல்லூரி வெள்ளி விழா- சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன்

சிவகாசி அருகே பி.எஸ்‌.ஆர்.பொறியியல் கல்லூரி வெள்ளி விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டார். சிவகாசி அருகே உள்ள பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களில் வெள்ளிவிழா கொண்டாட்டம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைச்சாமி…

பாரதிய ஜனதா கட்சி மண்டல ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டியை வலிமைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் நகரம் தெற்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை_ராஜா…

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீட்டிற்க்கான வேலை ஆணை வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவுடன் காலதாமதமின்றி உடனடியாக அரசாணை வழங்கப்பட்டு வரலாறு படைத்துள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் நாரணாபுரம் கிராமத்தில் கலைஞரின்…

மே தின விழாவுக்கு 50 ஆயிரம் வழங்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்டம் விருதுநகரில் விருதுநகர் கை வண்டி,மாட்டு வண்டி,லாரி சுமை ஏற்றுமதி,இறக்குமதி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடத்தப்பட உள்ள சங்க 53 வது ஆண்டு விழாவும்,மே தினம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுகவின்…

கல்லூரி மாணவியின் மருத்துவ செலவிற்கு நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நந்தவனத் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் நாகலட்சுமி இவர்களது மகள் சுப்புலட்சுமி நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வருகிறார். ஏழை மாணவி என்பதால் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய வேண்டும்…

திடீரென விலகிய திமுக நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் .மாரிச்செல்வம்ஸ்ரீவில்லிபுத்தூர் கலங்காப்பெரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிராசுகலங்கப்பெரி திமுக கவுன்சிலர் பாக்கியலட்சுமி இன்று ஆளும் கட்சி திமுகவில் இருந்து விலகி, அதிமுக மேற்கு மாவட்ட…

நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி..,

சிவகாசி சட்டமன்ற தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயப் பிரிவில் செயலாளர் முருகன் அவர்களின் மனைவி காளியம்மாள் அவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தகவல் அறிந்து முன்னாள் பால்வத்துறை அமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற மேற்கு…