

விருதுநகர் மாவட்டம் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த தினத்தினை முன்னிட்டு,
விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக,
கழக அமைப்புசெயலாளர் முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே .டி. ராஜேந்திர பாலாஜி அவர்களின் ஏற்பாட்டில் சிவகாசி சாட்சியாபுரம் CSI அறிவுசார் குறைவுடையோர் பள்ளியில் அறுசுவையும் காலை உணவு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன், ஆனையூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி நாராயணன், பிலிப்பாசு, சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

